SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Focus: Sri Lanka
Source: SBS Tamil

இலங்கையில், தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அத்துடன், தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இலங்கை சென்றுள்ளார். அவரது வருகையை வரவேற்று, யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு இடங்களில் நிகழ்வுகள் நடந்துள்ளன. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அத்துடன், தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இலங்கை சென்றுள்ளார். அவரது வருகையை வரவேற்று, யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு இடங்களில் நிகழ்வுகள் நடந்துள்ளன. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now