புர்க்கா உள்ளிட்ட முகத்தை முழுமையாக மறைக்கின்ற ஆடைகள் இன்று முதல் அவசரகாலச்சட்டத்தின் கீழ் தடை மற்றும் இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் அரசியல் தலைவர்கள் மாறி மாறி குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு ஆகியவை குறித்த செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share




