SKIP TO MAIN CONTENT

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளை கண்டறிய முடிவில்லாமல் தொடரும் விசாரணைகள்

Focus : SriLanka
Source: Mathivanan

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், கடந்த இரு வருடங்களில் ஆட்சி மாற்றங்கள் வந்துள்ள போதிலும் யாராலும் குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த முடியவில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவேம் என்று ஆட்சிக்கு வந்த இந்த அரசும் அதனைச் செய்யவில்லை. இது தொடர்பில் அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

Published

Updated

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், கடந்த இரு வருடங்களில் ஆட்சி மாற்றங்கள் வந்துள்ள போதிலும் யாராலும் குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த முடியவில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவேம் என்று ஆட்சிக்கு வந்த இந்த அரசும் அதனைச் செய்யவில்லை. இது தொடர்பில் அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now