முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலிருந்து 40 மனித எலும்புக்கூடுகள் இதுவரையில் மீட்கப் பட்டுள்ளன. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணி நிறைவுக்கு வந்துள்ளது. இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சரை அதிபர் ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கம் செய்துள்ளார். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.
இதுபோன்ற முக்கிய செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





