SKIP TO MAIN CONTENT

தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கிடையே ஒருமித்த நிலைப்பாடு - முயற்சி வெற்றி

Focus : Sri Lanka
Source: Mathivanan

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையிலான அரசியல் தீர்வினை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த கட்சிகளை ஒரு பொது நிலைப்பாட்டில் கொண்டு வரும் முயற்சிகளிலும் தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வினை வலியுறுத்தி இந்திய அரசுக்கு தெரிவிக்கும் நோக்கிலான கலந்துரையாடல் முயற்சி வெற்றி கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Published

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையிலான அரசியல் தீர்வினை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த கட்சிகளை ஒரு பொது நிலைப்பாட்டில் கொண்டு வரும் முயற்சிகளிலும் தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வினை வலியுறுத்தி இந்திய அரசுக்கு தெரிவிக்கும் நோக்கிலான கலந்துரையாடல் முயற்சி வெற்றி கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now