வடமாகாண ஆளுநரின் செயற்பாடுகள் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் இந்த ஆண்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் அதில் கோட்டாபய ராஜபக்ஸ களமிறங்குவது தொடர்பில் பல்வேறு தமிழ் தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள் ஆகியவற்றை தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share





