இலங்கையில் கடந்த சில தினங்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகள்

SRI LANKA BRITISH PROTEST CHANNEL4

epa10846085 Activists from the Movement for National Building and Reconciliation stage a silent protest against the British Channel 4 channel's recent documentary about the 2019 Easter Sunday Suicide Bomb Attack in front of the British High Commission in Colombo, Sri Lanka, 07 September 2023. They accuse Channel 4 of trying to develop discord between people in the country. Channel 4 British television channel recently broadcast a controversial documentary about the 2019 Easter Sunday suicide bomb attack alleging Sri Lankan former president Gotabaya Rajapaksa, Director of the State Intelligence Service, Major General Suresh Sallay, and State Minister Sivanesathurai Chandrakanthan alias Pillayan hatched the attack, but they deny all the allegations. EPA/CHAMILA KARUNARATHNE Source: EPA / CHAMILA KARUNARATHNE/EPA

அண்மையில் சேனல் 04 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஆவணப்படம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பிலான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.


மற்றும் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலிருந்து மனித எச்சங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றது.

இவை தொடர்பான “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand