கொரோனா: உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை புதைக்குமாறு வலியுறுத்தல்!

Source: mathivanan
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் அதன் தாக்கம் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. அவ்வாறு இல்லாது உடல்களை புதைக்குமாறு முஸ்லிம் தலைவர்கள் வலியுறுத்திவரும் நிலையில், அரசின் முடிவினை மீள்பரிசீலனை செய்யுமாறு கொழும்பிலுள்ள ஐ.நா தூதர் பிரதமர் மகிந்த ராகபக்ஸவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share