SKIP TO MAIN CONTENT

இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு: அமைச்சரின் கருத்து தொடர்பில் விமர்சனம்!

mathivanan
Source: Mathivanan

இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்தொன்றை முன்வைத்துள்ளார். அதாவது, இந்திய மீனவர்களிடம் கட்டணம் பெற்று இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்க அனுமதிப்பதாகும். இந்த ஆலோசனைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்தொன்றை முன்வைத்துள்ளார். அதாவது, இந்திய மீனவர்களிடம் கட்டணம் பெற்று இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்க அனுமதிப்பதாகும். இந்த ஆலோசனைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now