SKIP TO MAIN CONTENT

அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்த அரசமைக்க அதிபர் ரணில் விக்கிரமசிங்க முயற்சி

Ranil Wickramasinghe making agreement with other parliamentarians
Ranil Wickramasinghe making agreement with other parliamentarians

இலங்கையில், அனைத்துக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார்.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், அனைத்துக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார்.

இதற்கு சிலர் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், சில தரப்பினர் தமது முடிவை அறிவிக்காத நிலையும் காணப்படுவதோடு, சில கட்சிகள் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளன.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now