SKIP TO MAIN CONTENT

மாவீரர் நாள் தொடர்பில் தொடரும் சர்ச்சை

Maaveerar Naal
Maaveerar Naal Source: Mathivaanan

இலங்கையில், நாளை நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பிலான சர்ச்சைகள் தொடர்கின்றன. காவல் துறையின் வேண்டுகோளுக்கு சில நீதிமன்றங்கள் செவிசாய்க்க சில நீதிமன்றங்கள்.அதனை கண்டுகொள்ளாத நிலை காணப்படுகின்றது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், நாளை நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பிலான சர்ச்சைகள் தொடர்கின்றன. காவல் துறையின் வேண்டுகோளுக்கு சில நீதிமன்றங்கள் செவிசாய்க்க சில நீதிமன்றங்கள்.அதனை கண்டுகொள்ளாத நிலை காணப்படுகின்றது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சர்ச்சைகள் தொடர்பிலான செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.  

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now