SKIP TO MAIN CONTENT

யுத்தம் முடிவுக்கு வந்தும் தீர்வின்றி தொடரும் பிரச்சினைகள்

Focus : SriLanka
Source: Mathivanan

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்து விட்டபோதிலும் மக்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இந்த அரசாங்கத்திலும் காணாமல்ப்போனோர் பிரச்சினை, மீள்குடியேற்றம், நில விடுவிப்பு, பயங்கரவாத தடைச்சட்டம், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை என்று பல்வேறு பிரச்சினைகளும் தீர்வின்றி தொடர்ந்து கொண்டே செல்கிறது.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்து விட்டபோதிலும் மக்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இந்த அரசாங்கத்திலும் காணாமல்ப்போனோர் பிரச்சினை, மீள்குடியேற்றம், நில விடுவிப்பு, பயங்கரவாத தடைச்சட்டம், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை என்று பல்வேறு பிரச்சினைகளும் தீர்வின்றி தொடர்ந்து கொண்டே செல்கிறது.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள்புதன்வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.

உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.

டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now