SKIP TO MAIN CONTENT

இலங்கையில் த.தே.கூட்டமைப்பின் தலைவரது அழைப்பினை கண்டுகொள்ளாத தமிழ் கட்சிகள்

Sri Lankan President Ranil Wickramasinghe with a Tamil leader, R Sampanthan
Sri Lankan President Ranil Wickramasinghe with a Tamil leader, R Sampanthan Credit: Mathivaanan

இலங்கையில் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவுள்ளதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இந்த நிலையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக தங்களுக்குள் பேசி ஒரு தீர்மானத்திற்கு வரும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களினால் விடுவிக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த பேச்சுவார்த்தைக்கு தமிழ் கட்சிகள் செல்லவில்லை என தெரியவருகிறது.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவுள்ளதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இந்த நிலையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக தங்களுக்குள் பேசி ஒரு தீர்மானத்திற்கு வரும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களினால் விடுவிக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த பேச்சுவார்த்தைக்கு தமிழ் கட்சிகள் செல்லவில்லை என தெரியவருகிறது.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

———

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now