SKIP TO MAIN CONTENT

இலங்கையின் பிரச்சனைகளுக்கு இந்தியா தீர்வாகுமா?

Tamil National Alliance ‘categorically rejects’ Sri Lankan President’s offer of 13th Amendment minus police powers
Tamil National Alliance ‘categorically rejects’ Sri Lankan President’s offer of 13th Amendment minus police powers

இந்த வாரம் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய செய்திகளாக, வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான சந்திப்பு, சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டம், மற்றும் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணம் போன்ற செய்திகள் காணப்படுகின்றன.

Published

Source: SBS

Skip to podcast episode content

இந்த வாரம் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய செய்திகளாக, வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான சந்திப்பு, சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டம், மற்றும் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணம் போன்ற செய்திகள் காணப்படுகின்றன.

இவை தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now