SKIP TO MAIN CONTENT

இலங்கையின் கிழக்கு மற்றும் மேல் மாகாண ஆளுநர்கள் பதவி விலகல்!

thero
Source: YouTube

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை ஜனாதிபதி தலையிட்டு பதவி நீக்கம் செய்யவேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரர் உண்ணாவிரதமிருந்துவரும் நிலையில் ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோர் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளார்கள் இது தொடர்பில் செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை ஜனாதிபதி தலையிட்டு பதவி நீக்கம் செய்யவேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரர் உண்ணாவிரதமிருந்துவரும் நிலையில் ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோர் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளார்கள் இது தொடர்பில் செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now