SKIP TO MAIN CONTENT

ஒரே நாடு ஒரே சட்டமும் தமிழ் தரப்பின் எதிர்ப்பும்

Focus : SriLanka
Source: Mathivanan

அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள் ஞானசார தேரர் தலைமையில் "ஒரே நாடு ஒரே சட்டம்" என்றஅதிபர் செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த செயலணி ஞானசார தேரர் தலைமையில் 13 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இதில் தமிழர்கள் இடம்பெறவில்லை. இந்த செயலணி தொடர்பில் தமிழ் தரப்பிலிருந்து பலத்த கண்டனம் எழுந்துள்ளது.

Published

Source: SBS

Skip to podcast episode content

அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள் ஞானசார தேரர் தலைமையில் "ஒரே நாடு ஒரே சட்டம்" என்றஅதிபர் செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த செயலணி ஞானசார தேரர் தலைமையில் 13 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இதில் தமிழர்கள் இடம்பெறவில்லை. இந்த செயலணி தொடர்பில் தமிழ் தரப்பிலிருந்து பலத்த கண்டனம் எழுந்துள்ளது.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.

உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.

டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now