இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
தொடர்ந்தும் இழுபறி நிலையில் மலையக தோட்ட தொழிலாளர்களது ஊதிய விவகாரம்.

Tea Estate Wage Dispute in Sri Lanka Source: Mathivaanan
மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த ஊதியமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்ற அரசின் அறிவிப்புக்கு எதிராக பெருந் தோட்ட நிறுவனங்கள் வழங்குத்தாக்கல் செய்துள்ளன. இதனால், இந்த ஊதிய விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகின்றது. இதன்காரணமாக தொடர்ந்தும் பாதிக்கப்படும் நிலை மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
Share