SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள ஸ்டாலினுக்கு இலங்கை தமிழ் தலைவர்கள் வாழ்த்து

Members of the Dravida Munnetra Kazhagam party carry placards with the image of DMK leader M.K. Stalin celebrating the win Source: ARUN SANKAR/AFP via Getty Images
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றியீட்டி முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இலங்கை தமிழ் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இலங்கை தமிழர் பிரச்சினையில் கரிசனை செலுத்துமாறு கேட்டுள்ளார்கள். கூடுதல் விவரங்களுடன் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share