SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

இலங்கை, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முக்கிய நிகழ்வு அல்லது செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கும் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன், இன்று வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் அவர்களுடைய காணிகளை இனம்காணும்செயற்பாட்டினை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நிறைவுக்கு கொண்டுவருமாறு இலங்கை அதிபர் சிறிசேன விடுவித்த அறிவிப்பு மற்றும் கொல்லப்பட்ட ஊகவியலாளர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தக்கோரி மட்டக்களப்பில் கவனஈர்ப்பு போராட்டம் நடந்தது குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இலங்கை, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முக்கிய நிகழ்வு அல்லது செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கும் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன், இன்று வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் அவர்களுடைய காணிகளை இனம்காணும்செயற்பாட்டினை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நிறைவுக்கு கொண்டுவருமாறு இலங்கை அதிபர் சிறிசேன விடுவித்த அறிவிப்பு மற்றும் கொல்லப்பட்ட ஊகவியலாளர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தக்கோரி மட்டக்களப்பில் கவனஈர்ப்பு போராட்டம் நடந்தது குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now