SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Sri Lanka  Focus
Source: SBS Tamil

இலங்கையில், 300 நாட்களைத் தாண்டிய போராட்டத்தின் பலனாக முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் ஒருபகுதி காணியை இராணுவம் நேற்று விடுவித்துள்ளது. அத்துடன், உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்று வெளிவந்துள்ளன. தேசிய அளவில் பல தமிழ் மாணவர்கள் முன்னிலை பெற்றுள்ளார்கள். இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், 300 நாட்களைத் தாண்டிய போராட்டத்தின் பலனாக முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் ஒருபகுதி காணியை இராணுவம் நேற்று விடுவித்துள்ளது. அத்துடன், உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்று வெளிவந்துள்ளன. தேசிய அளவில் பல தமிழ் மாணவர்கள் முன்னிலை பெற்றுள்ளார்கள். இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now