Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

பொறுப்புக்கூறலில் இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவை அதிருப்தி

UNHRC Session
Credit: Mathivaanan

கடந்த திங்கள் ஆரம்பமான ஐ.நா மனித உரிமை பேரவையின் 51 வது கூட்டத்தொடரில் சமூகத்தில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு சமூக பாதுகாப்பினை வழங்க இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்றுள்ள மனித உரிமைப் பேரவை, இலங்கை அரசு பொறுப்புக் கூறலை உறுதி செய்வதற்கு தவறிவிட்டது என்றும் இதனால் சர்வதேச தேச பொறிமுறைக்களுக்கு உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமை பேரவை கேட்டுள்ளது.

Published

Source: SBS

Share this with family and friends

கடந்த திங்கள் ஆரம்பமான ஐ.நா மனித உரிமை பேரவையின் 51 வது கூட்டத்தொடரில் சமூகத்தில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு சமூக பாதுகாப்பினை வழங்க இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்றுள்ள மனித உரிமைப் பேரவை, இலங்கை அரசு பொறுப்புக் கூறலை உறுதி செய்வதற்கு தவறிவிட்டது என்றும் இதனால் சர்வதேச தேச பொறிமுறைக்களுக்கு உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமை பேரவை கேட்டுள்ளது.

மனித உரிமை பேரவையின் அறிக்கை தொடர்பில் பல்வேறு நாடுகளும் கருத்துக்களை தெரிவித்துள்ளன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now