இலங்கைப் பார்வை!

Source: SBS
சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்த தேசிய அரசாங்கம் அமைந்து 3 வருடங்கள் கழிந்துவிட்ட பின்னரும் அரசியல் தீர்வு முயற்சியில் முன்னேற்றமில்லை என தமிழ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பு. முன்வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்
Share



