Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இலங்கைப் பார்வை!

FB

"காணாமல்போனவர்களின் விடயத்தினை மறந்து செயற்படுங்கள்" என்ற அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவின் கருத்து தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. மேலும் சர்வதேச மகளிர் தினமான நேற்றைய தினத்தில் காணாமல் போனோர் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு இடங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதுகுறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.

Published

Updated

By Renuka

Source: SBS

Share this with family and friends

"காணாமல்போனவர்களின் விடயத்தினை மறந்து செயற்படுங்கள்" என்ற அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவின் கருத்து தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. மேலும் சர்வதேச மகளிர் தினமான நேற்றைய தினத்தில் காணாமல் போனோர் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு இடங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதுகுறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now