SKIP TO MAIN CONTENT

இந்திய மீனவர்களின் நடவடிக்கையும் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களும்

Focus : SriLanka
Source: Mathivanan

எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கையில், அவ்வாறு எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் தம்மை தாக்குவதாகவும், தமது தொழில் உபகரணங்களுக்கு சேதம் விளைவிப்பதாகவும் வட பகுதி மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வினை கோரியும் இதனை தடுத்து நிறுத்தக் கோரியும் வட பகுதி மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கையில், அவ்வாறு எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் தம்மை தாக்குவதாகவும், தமது தொழில் உபகரணங்களுக்கு சேதம் விளைவிப்பதாகவும் வட பகுதி மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வினை கோரியும் இதனை தடுத்து நிறுத்தக் கோரியும் வட பகுதி மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள்புதன்வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.

உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.

டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now