SKIP TO MAIN CONTENT

இலங்கையின் வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்

Protest in Sri Lanka
Protest in Sri Lanka

முல்லைத்தீவு குருந்தூர்மலை விவகாரத்தில் தமிழ் நீதிபதி நாடாளுமன்றத்தில் விமர்சனம் செய்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர செயற்பாட்டிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது. அதனை கண்டித்து வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றையும் மேற்கொண்டார்கள்.

Published

Source: SBS

Skip to podcast episode content

முல்லைத்தீவு குருந்தூர்மலை விவகாரத்தில் தமிழ் நீதிபதி நாடாளுமன்றத்தில் விமர்சனம் செய்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர செயற்பாட்டிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது. அதனை கண்டித்து வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றையும் மேற்கொண்டார்கள்.

இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now