SKIP TO MAIN CONTENT

ஈஸ்ட்டர் தாக்குதல் சந்தேகத்தில் முன்னாள் அமைச்சர் ரிசாத் சகோதரர் கைது

Sri Lanka makes arrests over Easter attacks
Sri Lanka makes arrests over Easter attacks. Source: SBS

இலங்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடகாலமாகிறது. அண்மை நாட்களாக இதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் முன்னாள் அமைச்சர் ரிசாத் அவரது சகோதரர் உள்ளிட்ட மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அத்துடன், அடுத்த வாரம் முதல் இடர் வலயமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 19 மாவட்டங்களில் இயல்பு நிலையை வழமைக்கு கொண்டு வர அரசு ஆலோசனை செய்து வருகிறது.

Published

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடகாலமாகிறது. அண்மை நாட்களாக இதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் முன்னாள் அமைச்சர் ரிசாத் அவரது சகோதரர் உள்ளிட்ட மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அத்துடன், அடுத்த வாரம் முதல் இடர் வலயமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 19 மாவட்டங்களில் இயல்பு நிலையை வழமைக்கு கொண்டு வர அரசு ஆலோசனை செய்து வருகிறது.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now