இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பிலேயே அனைத்து அரசியல் தலைவர்களும் தொடர்ந்து கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழ் அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை தொகுத்து விவரணமாக முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.