இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக வடக்கு கிழக்கு பகுதிகளில் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு கோரியும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியும் இன்று வடமாகாணத்தில் நடத்தப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆகியவை குறித்த செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.