இலங்கைப் பார்வை!

Parliament of Sri Lanka Source: Creative Commons
எதிர்வரும் ஜுன் 20ம் திகதி நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீள் உறுதிப்படுத்த அரசியல் கட்சிப்பிரதிநிதிகள் மத்தியில் முடிவுகள் எட்டப்படவில்லை. சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராயும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை எதிரணியிலுள்ள முக்கிய கட்சிகள் நிராகரித்த அதேநேரம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்துகொண்டுள்ளது. இது தவிர 21 மாவட்டங்களில் ஊரடங்குச்சட்டம் தளர்வு, தனிமைப்படுத்தலுக்குட்பட்ட பல பகுதிகள் விடுவிப்பு. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share