நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நாடாளுமன்றத்தில் சட்டமூலம் கொண்டுவருவது தொடர்பில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். இது குறித்த செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.