SKIP TO MAIN CONTENT

யாழ்.கலாச்சார நிலையம் ஒரு பார்வை

Sri Lankan President Ranil Wickremesinghe declares open Jaffna Cultural Centre for people
Sri Lankan President Ranil Wickremesinghe declares open Jaffna Cultural Centre for people

இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. தொடரூந்து பாதைகள் திட்டம், வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இடம்பெற்று வருகின்ற வீடமைப்புத் திட்டம் என பல உள்ளன. இந்த வகையில் யாழ் நகரில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார நிலையம் முக்கியமானதொரு திட்டமாக அமைந்துள்ளது.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. தொடரூந்து பாதைகள் திட்டம், வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இடம்பெற்று வருகின்ற வீடமைப்புத் திட்டம் என பல உள்ளன. இந்த வகையில் யாழ் நகரில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார நிலையம் முக்கியமானதொரு திட்டமாக அமைந்துள்ளது.

இந்த வகையில் யாழ் நகரில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார நிலையம் முக்கியமானதொரு திட்டமாக அமைந்துள்ளது. இந்த காலச்சார நிலையத்தினை அதிபர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்துள்ளார். இந்த நிலையில் இதன் நிர்வகிப்பினை யாழ். மாநகர சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என பல்வேறு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now