SKIP TO MAIN CONTENT

உலகத் தமிழர் பேரவையும் இமயமலைப் பிரகடனமும்

Global Tamil Association meets with Sri Lanka's Buddhist monks
Global Tamil Association meets with Sri Lanka's Buddhist monks

உலகத்தமிழர் பேரவை மற்றும் பௌத்த அமைப்புக்களின் பௌத்த துறவிகளும் இணைந்து தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைத்துள்ள இமயமலைப் பிரகடனம் தொடர்பில் பல்வேறு தரப்பிரனருடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றன. பல்வேறு தரப்பினரும் இது தொடர்பில் வாதப்பிரதிவாதங்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

Published

Source: SBS

Skip to podcast episode content

உலகத்தமிழர் பேரவை மற்றும் பௌத்த அமைப்புக்களின் பௌத்த துறவிகளும் இணைந்து தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைத்துள்ள இமயமலைப் பிரகடனம் தொடர்பில் பல்வேறு தரப்பிரனருடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றன. பல்வேறு தரப்பினரும் இது தொடர்பில் வாதப்பிரதிவாதங்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

இந்த செய்தியின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now