இலங்கைப் பார்வை!

SBS Tamil

SBS Tamil Source: SBs Tamil

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நீதியை நிலைநாட்டுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் நேற்று பூரண பணிப்புறக்கணிப்பு அவதானிக்கப்பட்டது. இது தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


 

 

 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now