SKIP TO MAIN CONTENT

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு!

uthayan
Source: uthayan

பௌத்த அடிப்படைவாத அமைப்பாக கருதப்படும் பொதுபல சேனா அமைப்பு நேற்று கண்டியில் பேராளர் மாநாடு ஒன்றை நடாத்தியது. அதில் பல்வேறு தீர்மானங்களை குறிப்பாக முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிராக பல்வேறு தீர்மானங்களை இயற்றியுள்ளது. அதேநேரம் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடும் இடம்பெற்றுள்ளது. இவைகள் குறித்து செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

பௌத்த அடிப்படைவாத அமைப்பாக கருதப்படும் பொதுபல சேனா அமைப்பு நேற்று கண்டியில் பேராளர் மாநாடு ஒன்றை நடாத்தியது. அதில் பல்வேறு தீர்மானங்களை குறிப்பாக முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிராக பல்வேறு தீர்மானங்களை இயற்றியுள்ளது. அதேநேரம் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடும் இடம்பெற்றுள்ளது. இவைகள் குறித்து செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now