இலங்கையில் தமிழர் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையவுள்ள புதிய அரசியல் யாப்பின் நகல் வரைவு அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பட்டுள்ளது. இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.