SKIP TO MAIN CONTENT

தீர்வின்றி தொடரும் விவசாயிகளின் பிரச்சினைகள்!!

Focus Srilanka
Credit: Mathivanan

இலங்கையில் பொருளாதார பிரச்சிகைள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவற்றில் ஒன்று விவசய நடவடிக்கைளில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் எனலாம். நாடளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி காரணமாக விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகிறார்கள்.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் பொருளாதார பிரச்சிகைள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவற்றில் ஒன்று விவசய நடவடிக்கைளில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் எனலாம். நாடளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி காரணமாக விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகிறார்கள்.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now