SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை

Focus
Source: Public Domain

இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.


Published

By Mathivanan

Source: SBS



Skip to podcast episode content

இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழர் இனப்பிரச்சினைக்கு தீர்வாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட 13வது அரசியல் திருத்தம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக அமையுமா என்று அரசியல் மேடைகளில் பல்வேறு தலைவர்களும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.  இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக முன்வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now