மத நல்லிணக்கத்தை சீர் குலைத்தல், தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள், சிங்கள குடியேற்றங்கள் என வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தக் கோரி ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் 05 கோரிக்கைகளை முன்வைத்து யாழில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நேற்று இடம்பெற்றது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





