SKIP TO MAIN CONTENT

ஐந்து கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி உருவாக்கம்

Focus SriLanka
Credit: Mathivanan

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து இலங்கை தமிழரசு கட்சி விலகி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் அந்த கூட்டமைப்பிலிருந்த ஏனைய இரு கட்சிகளும் இன்னும் சில கட்சிகளும் இணைந்து 'ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி' என்ற பெயரில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளனர். புதிய கூட்டணி உருவாக்கம் தொடர்பில் அதன் தலைவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

Source: SBS

Skip to podcast episode content

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து இலங்கை தமிழரசு கட்சி விலகி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் அந்த கூட்டமைப்பிலிருந்த ஏனைய இரு கட்சிகளும் இன்னும் சில கட்சிகளும் இணைந்து 'ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி' என்ற பெயரில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளனர். புதிய கூட்டணி உருவாக்கம் தொடர்பில் அதன் தலைவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now