SKIP TO MAIN CONTENT

இலங்கையின் இராணுவத்தளபதிக்கு அமெரிக்கா விடுத்துள்ள பயணத்தடை !!

Focus
Source: BBC

இலங்கையின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்கா விடுத்துள்ள பயணத்தடையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் இதற்கு கண்டனம் வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதனை வரவேற்றுள்ளது. இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்கா விடுத்துள்ள பயணத்தடையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் இதற்கு கண்டனம் வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதனை வரவேற்றுள்ளது. இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now