இலங்கையில் மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு சாத்தியப்படுமா? இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ வழங்கியுள்ள வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? விவரணத்தை தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share

Published
Updated
By Selvi
Source: SBS
Share this with family and friends


