SKIP TO MAIN CONTENT

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அதிபரின் அறிவிப்பு

Focus Srilanka
Credit: Mathivanan

ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தினூடாக இனப்பிரச்சினைக்கான தீர்வினை காணப்போவதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன. அதிபரின் இந்த அறிவிப்பு தொடர்பாக சில தமிழ் கட்சிகள் வரவேற்றுள்ள நிலையில், மறுபுறம் இந்த அறிவிப்பு தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Source: SBS

Skip to podcast episode content

ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தினூடாக இனப்பிரச்சினைக்கான தீர்வினை காணப்போவதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன. அதிபரின் இந்த அறிவிப்பு தொடர்பாக சில தமிழ் கட்சிகள் வரவேற்றுள்ள நிலையில், மறுபுறம் இந்த அறிவிப்பு தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now