SKIP TO MAIN CONTENT

22வது அரசியலமைப்பு திருத்தமும் தாமதத்திற்கான பின்னணியும்

Srilanka Parliament
Credit: Public Domain

நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையிலுள்ள அதிகளவிலான அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்கும் நோக்கில் 22வது அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை மேற்கொள்வது குறித்து அண்மை நாட்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த வாரம் இந்த சட்டமூலம் தொடர்பான வரைபு மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெறும் என அறிவிக்கபபடிருந்தபோதிலும் இறுதி நேரத்தில் அது இடம்பெறவில்லை. இந்த திருத்தத்திற்கு ஆளுந்தரப்பு ஆதரவு வழங்குவதிலிருந்து பின்னடித்து வருவதாக கூறப்படுகின்றது.இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையிலுள்ள அதிகளவிலான அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்கும் நோக்கில் 22வது அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை மேற்கொள்வது குறித்து அண்மை நாட்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த வாரம் இந்த சட்டமூலம் தொடர்பான வரைபு மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெறும் என அறிவிக்கபபடிருந்தபோதிலும் இறுதி நேரத்தில் அது இடம்பெறவில்லை. இந்த திருத்தத்திற்கு ஆளுந்தரப்பு ஆதரவு வழங்குவதிலிருந்து பின்னடித்து வருவதாக கூறப்படுகின்றது.இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now