சித்திரை புது வருடப் பிறப்பினை முன்னிட்டு வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட நாடு முழுவதிலும் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் சித்திரை புதுவருடத்தினை கொண்டாடி வருகிறார்கள். பொருளாதார நெருக்கடிகள் மற்றும் கோவிட் பெருந்தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களில் மக்கள் பெருமளவில் ஈடுபடாத நிலையில் இம்முறை சித்திரை புத்தாண்டை கொண்டாடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது.
இது பற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share





