SKIP TO MAIN CONTENT

புதிய பிரேரணை வரைபும் _ பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பும்

UN Assembly
Credit: Mathivanan

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் புதிய பிரேரணை ஒன்று நிறைவேற்றப்படவுள்ளது. அதற்கான நகல் வரைபு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையிலேயே புதிய தீர்மானம் உள்ளதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பில் பல்வேறு தலைவர்களும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் புதிய பிரேரணை ஒன்று நிறைவேற்றப்படவுள்ளது. அதற்கான நகல் வரைபு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையிலேயே புதிய தீர்மானம் உள்ளதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பில் பல்வேறு தலைவர்களும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now