13 ஆவது அரசியல் திருத்தம் நாட்டுக்கு அவசியம் எனவும் விரைவில் மாகாண சபைத் தேர்தல் இடம்பெறும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இந்த நிலையில், வடக்கு மற்றும் கிழக்கிலாவது முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த சொல்லுங்கள். என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும் நாடளாவிய ரீதியில் ஏற்படுள்ள வறட்சி காரணமாக சுமார் 48 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் அறிவிப்பு
இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





