SKIP TO MAIN CONTENT

இலங்கையின் தற்கால நிகழ்வுகள்

Focus SriLanka
Credit: Mathivanan

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றது. இதில் அரசியல் தீர்வு குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விடயத்தில் நீதி கோரியும், சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

Published

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றது. இதில் அரசியல் தீர்வு குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விடயத்தில் நீதி கோரியும், சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

இவ்வாறான பல செய்திகளின் பின்னணியுடன் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now