Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

12.04_03.jpg
Credit: Mathivanan

இந்த ஆண்டில் அதிபர் தேர்தல் இடம்பெறும் என பல்வேறு தரப்பினராலும் எதிர்பார்க்கப்படும் நிலையில் அது தொடர்பிலான தகவல்களும் வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் அதிபர் தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் பலரும் கருத்து. மற்றும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிக்கும் இந்த வேளையில் பிரதான உணவாக கருதப்படும் அரிசியின் விலையை குறைக்குமாறு கோரி வடக்கு கிழக்கில் பெண்கள் போராட்டம். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Share this with family and friends

இந்த ஆண்டில் அதிபர் தேர்தல் இடம்பெறும் என பல்வேறு தரப்பினராலும் எதிர்பார்க்கப்படும் நிலையில் அது தொடர்பிலான தகவல்களும் வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் அதிபர் தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் பலரும் கருத்து. மற்றும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிக்கும் இந்த வேளையில் பிரதான உணவாக கருதப்படும் அரிசியின் விலையை குறைக்குமாறு கோரி வடக்கு கிழக்கில் பெண்கள் போராட்டம். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now