இலங்கை நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை உயர்வு
Focus : SriLanka Source: Focus : SriLanka
இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்வடைந்துள்ளது மேலும், பலரை காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்
Share



