SKIP TO MAIN CONTENT

ஆண்கள் கல்லூரிக்கு பெண் எப்படி அதிபராகலாம்? யாழில் போராட்டம்

Image.jpg

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்கள். இக்கல்லூரியின் 208 ஆண்டுகால வரலாற்றில் இப்படி நடந்ததில்லை எனத் தெரிவித்து போராட்டம் இடம்பெற்றுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் செயற்பாடுகளும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Published

Updated

Source: SBS

Skip to podcast episode content

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்கள். இக்கல்லூரியின் 208 ஆண்டுகால வரலாற்றில் இப்படி நடந்ததில்லை எனத் தெரிவித்து போராட்டம் இடம்பெற்றுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் செயற்பாடுகளும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now